அரச விடுமுறை என அறிவிக்கப்பட்ட 11, 12 ஆம் திகதிகளில் அரச மற்றும் தனியார் வங்கிகள் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி அந்த இரண்டு நாட்களும் வங்கிகளில் சகல சேவைகளும் வழமை போல் இடம்பெறும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.