இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் பண்டாரவளையில் தீ பிடித்தது…

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பயணித்த வாகனம் பண்டாரவளை, ஹல்பே பகுதியில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.மஹியங்கனை பகுதியில் இருந்து எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இன்று அதிகாலை 12.45 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

எனினும், இத்தீ விபத்தில் இராஜாங்க அமைச்சருக்கோ அல்லது சாரதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயை அணைத்தனர்.

தகவல்மூலம்  -Accident 1st

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles