ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வருகிறது என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்பட்டுவந்த ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை, மனித உரிமை விவகாரங்களை அடிப்படையாகக்கொண்டு நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.