இலங்கையில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலும் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்தெரிவித்துள்ளது

Related Articles

Latest Articles