இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் இலங்கை அணி மோதும் முதல் போட்டி இதுவாகும்.