இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை மற்றும் இலங்கை கிரிக்கெட் மீதான தடை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு விரைவில் இலங்கை வரவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் கிரேக் பார்க்லேஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.