இ.போ.ச பஸ்கள் வழமைப்போன்று சேவையில்- கிங்ஸ்லி ரணவக்க

நாட்டில் போதுமான அளவில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய கட்டுப்பாடுகளால் பஸ்கள் சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles