ஈழத்து இசைக்குயில் கில்மிஷாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து….

இந்தியாவின் ZEE தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமப
இசை நிகழ்ச்சிப் போட்டியில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதி பதி தொலைபேசி மூலம் கில்மிஷா வைத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles