உயர் கல்விக்காக வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்புக்கான சினோ பாம் தடுப்பூசி ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கொரோனா பரவல் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
எனவே, தடுப்பூசியை பெற எதிர்ப்பார்க்கும் மாணவர்கள் இன்று முதல் அதற்கான முன்பதிவை செய்யமுடியும்.
இந்த இணையத்தளத்துக்கு பிரதேசிப்பதன் ஊடாக முன்பதிவை செய்துகொள்ள முடியும்.
https://pre-departure-vaccine.covid19.gov.lk/

