உறுதியானது தேர்தல்!

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதை ஜனாதிபதி அமைச்சரவைக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, அரசமைப்பின் பிரகாரம் அத்தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

“ இம்முறை அல்ல கடந்தமுறை அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்பதை ஜனாதிபதி தெரிவித்தார். அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதி.” –என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles