ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 8 வயது சிறுவன் பலி

மூதூர், பாலத்தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

8 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். நேற்று (18) மாலையே இப்பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles