எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு லிந்துலையில் அஞ்சலி!

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு லிந்துலை, சென்றகிலாஸ் தோட்டத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறையாசி வேண்டி வழிபாடும் இடம்பெற்றது.

லிந்துலை, சென்றகிலாஸ் தோட்டத்தில் நேற்று விசேட வழிபாடு இடம்பெற்றது. தோட்ட மக்கள், இளைஞர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வழிபாட்டில் பங்கேற்றனர்.

எஸ்.சதீஸ்

Related Articles

Latest Articles