எல்ல – வெல்லவாய வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடகொல்ல பகுதியில் மரமும் கற்களும் வீதியில் வீழ்ந்துள்ளமையால் குறித்த ஊடாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்