இலங்கையில் முதல் தடவையாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,304 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட 136 பேரும், 30 வயதிற்குக் குறைந்த 02 பேரும் அடங்குகின்றனர்.
ஏனைய 45 பேரும் 30 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.