தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.

இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அதன்படி இன்றைய தினம் (02.05.2024) 24 கரட் 1 கிராம் தங்கம் 24,430 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,450 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Related Articles

Latest Articles