கொத்மலை, வெவன்டன் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 60 மற்றும் 23 வயதுடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 60 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.