குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐந்து பெண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாமிமலை, ஸ்ரஸ்பிதோட்ட பிரிவிலேயே இன்று மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருத தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்










