நாட்டில் நாளை நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படும் என தெரியவருகின்றது.
மாதாந்த விலை சூத்திரத்துக்கு அமையவே இந்த விலை குறைப்பு இடம்பெறுகின்றது.
