நாட்டில் நாளை நள்ளிரவு முதல் அமுலாகும்வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி 12.5. கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது.