கையிருப்பில் உள்ள எரிபொருளை விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles