கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 48 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
இதன்படி 26 ஆண்களும், 22 பெண்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.