‘கொரோனா’ – நாட்டில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 190 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.

113 ஆண்களும், 77 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது.

Related Articles

Latest Articles