கொழும்பு – ஜம்பட்டாவீதியில் பாரிய தீப்பரவல்!

கொழும்பு – ஜம்பட்டாவீதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலையொன்றில் தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles