சந்தையில் மீண்டும் மிடுக்கு காட்டும் மரக்கறி விலை!

சந்தையில் மரக்கறி வகைகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1400 ரூபாவாக காணப்படுகின்றது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள விலைப்பட்டியலின் பிரகாரம்,

ஒரு கிலோ கோவாவின் மொத்த விற்பனை விலை 520 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை ஆயிரத்து 400 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் விலை 470 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

ஏனைய மரக்கறிகளின் விலை பட்டியல் இணைப்பு…..

 

Related Articles

Latest Articles