சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திஸர பெரேரா ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திஸர பெரேரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
 
தனது இந்த முடிவு குறித்து 32 வயதான திஸர பெரேரா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles