புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக்குழு தலைவராக, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டமொன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
 
		 
                                    