சீரற்ற காலநிலையால் 44,627 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

19 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 11 ஆயிரத்து 949 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

15 வீடுகள் முழுமையாகவும் 3,417வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

 

Related Articles

Latest Articles