இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்றுக்கொடுத்த முன்னாள் ஓட்ட வீராங்களை சுசந்திகா ஜயசிங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
பிசிஆர் பரிசோதனைமூலம் அவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சுதந்திகா ஜயசிங்கவின் இரு பிள்ளைகளுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது என தெரியவருகின்றது.