சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது மத சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்
