ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் போர்க்கொடி!

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கியமை தவறாகும் – என்று அபயராக விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

இதன்மூலம் நாட்டில் மேலும் ஒரு எதிரணி உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அரசில் தீர்மானம் எடுக்கும் நிலையில் உள்ளவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles