ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக நான் களமிறங்கவா? – ஜீவன்

” கடந்த பொதுத்தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஒரேயொரு தமிழ் வேட்பாளர் நான்தான். எனவே, ஜனாதிபதி தேர்தலில் நான் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவா….”

இவ்வாறு புன்னகையுடன் கேள்வி எழுப்பியுள்ளார் இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜீவன் இவ்வாறு வினா தொடுத்தார்.

‘ இலங்கை தமிழர்கள் மத்தியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை எடுத்தவன் நான்தான், நான் களமிறங்கவா? ஜனாதிபதி தேர்தல் வருவதால் பலரும் அது தொடர்பில் பல கோணங்களில் கருத்துகளை முன்வைக்கலாம். என்னை பொறுத்தவரை தமிழ், முஸ்லிம், சிங்களம் என பிரிவினையுடன் வாழ முடியாது. நாட்டு தலைவர் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என இல்லாமல் இலங்கையர் என்ற உணர்வுடன் வருவதே நல்லது.” எனவும் ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles