ஜப்பானில் மனநலமருத்துவமனையில் தீ – 27 பேர் பலி!

ஜப்பானில் இடம்பெற்ற தீவிபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

ஒசாகா நகரத்திலுள்ள ஒரு மனநல மருத்துவமனையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,

தவறுதலாக வீசப்பட்ட எரிபொருள் கானிலிருந்தே தீப்பற்றியதாக தெரிய வந்துள்ளது. பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles