ஜூன் 13 முதல் 19 வரையான மின்வெட்டு நேர அட்டவணை!

ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலத்திற்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles