கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையான நிலைவரம் தெரியப்படுத்தப்பட வேண்டும் – என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறுகொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையான நிலைவரம் தெரியப்படுத்தப்பட வேண்டும் – என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண நேற்று வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் தற்போதும் நாளாந்தம் 2 ஆயிரம் வரையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் சில இடங்களில் டெல்டா திரிபுடனும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எனவே, டெல்டா வகை வைரஸ் தொடர்பில் அனைத்து பகுதிகளியும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, சரியான பெறுபேறுகளை எமக்கு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
டெல்டா திரிபு குறித்து எமக்கு முழுமையான அனுபவம் இல்லை. தற்போதுகூட கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன. எனவே, பொறுப்புடன் செயற்பாடாவிட்டால் மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படக்கூடும்.” – என்றார். ,
” நாட்டில் தற்போதும் நாளாந்தம் 2 ஆயிரம் வரையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் சில இடங்களில் டெல்டா திரிபுடனும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எனவே, டெல்டா வகை வைரஸ் தொடர்பில் அனைத்து பகுதிகளியும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, சரியான பெறுபேறுகளை எமக்கு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
டெல்டா திரிபு குறித்து எமக்கு முழுமையான அனுபவம் இல்லை. தற்போதுகூட கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன. எனவே, பொறுப்புடன் செயற்பாடாவிட்டால் மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படக்கூடும்.” – என்றார்.