தங்கத்தின் விலையில் மாற்றம்

நாட்டில் கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்திருந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது.

நேற்று 166,500ஆக இருந்த 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக உயர்வடைந்துள்ளது.

Related Articles

Latest Articles