தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இந்நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது.

தங்க அவுன்ஸ் 649,160.00
24 கரட் 1 கிராம் ரூ. 22,900.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 183,200.00
22 கரட் 1 கிராம் ரூ. 21,000.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 167,950.00
21 கரட் 1 கிராம் ரூ. 20,040.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 160,300.00

Related Articles

Latest Articles