தங்கம் விலை இன்றைய நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்தவகையில் இன்றையதினம்(21) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 642,277 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் 166,200ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Related Articles

Latest Articles