தற்காலிகமாக மூடப்படும் புதிய களனி பாலம்

03 கட்டங்களின் கீழ் புதிய கல்யாணி பாலத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவையான நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது

இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக மூடப்படும் என அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles