தலவாக்கலையில் விபத்து: ஒருவர் காயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்து, லிந்துலை வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இவ்விபத்து இன்று பிற்பகல் 3:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணையை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles