தீபாவளியன்று ‘மாஸ்டர்’ விருந்து!கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!!

லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த, மாஸ்டர் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகிவருகின்றது.

இன்று மாலை 6 மணிக்கு உத்தியோகபூர்வமாக வெளியான அத்தகவலின்படி, மாஸ்டர் பட ரீசர் எதிர்வரும் 14 ஆம் திகதி தீபாவளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இத்தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் இணையங்களில் தெறிக்கவிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles