தேர்தல் ஒத்திவைப்புக்கு நாமல் போர்க்கொடி!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை இரு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற ஐ.தே.க. பொதுச்செயலாளரின் கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

“ தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.” – என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீட்டிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles