தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 அவசியம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும் – என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கலாநிதி பெ. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

“ தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், அவர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும், குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு அவசியம்.” -எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles