அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 9 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான நான்கு பெண் தொழிலாளர்களும் மன்றாசி வைத்தியத்தால் சாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
கௌசல்யா
