நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 243 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்தவர்களில் மேலும் 2 ஆயிரத்து 573 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
