நாட்டில் மேலும் ஆயிரத்து 225 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் மேலும் ஆயிரத்து 30 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது.
