நாட்டில் மேலும் ஆயிரத்து 429 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 657 பேர் குணமடைந்துள்ளனர். 24 ஆயிரத்து 20 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
