நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 283 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 947 பேர் மீண்டுள்ளனர்.
