நாட்டில் மேலும் 495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 400 ஐ தாண்டியுள்ளது.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 32 ஆயிரத்து 875 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
