நான்கு மாகாணங்களில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!

நான்கு மாகாணங்களில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அதிக நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 74,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles