நாளைய மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது

நாளைய தினம் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் நாடளாவிய ரீதியில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles